இலங்கை, கொவிட் 19 தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்களுக்கு விதிக்கப்படும் தடை - சுகாதார அமைச்சர் அறிவிப்பு
கொவிட் 19 தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களுக்கு, பொது இடங்களுக்கு செல்ல தடை விதிக்கும் சட்டத்தை கொண்டு வர சட்ட மாஅதிபர் அனுமதி வழங்கியுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவிக்கின்றார்.
பாராளுமன்றத்தில் நேற்று கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
விரைவாக இந்த சட்டமூலத்தை கொண்டுவர இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
No comments