Breaking News

மரைக்காயர் திரைப்படத்தின் ட்ரைலர் வெளியானது!

மோகன் லால் நடிப்பில் உருவாகியுள்ள மரைக்காயர் திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது.

மிகப் பெரிய பொருட்செலவில் ஹொலிவுட்டிற்கு இணையாக எடுக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம் வெளியீட்டிற்கு முன்னதாகவே 3 தேசிய விருதுகளை வென்று சாதனைப்படைத்துள்ளது.

இந்நிலையில், இந்த திரைப்படத்தின் வெளியாகி இரசிகர்களை கவர்ந்துள்ள நிலையில், இந்த திரைப்படம் நாளை மறுதினம்  வெளியாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments