Breaking News

12-15 வயதுக்கு இடைப்பட்ட சிறார்களுக்கு தடுப்பூசி


12 வயது முதல் 15 வயதுக்கு இடைப்பட்ட சிறார்களுக்கு கொவிட் – 19க்கு எதிரான தடுப்பூசியை பெற்றுக்கொடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவிக்கின்றார்.


இதன்படிஇ இன்றையதினம் முதல் குறித்த வயதெல்லையை உடைய சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார் (Vavuniyan)


No comments