Breaking News

இன்று (19) மின்வெட்டு அமுலாகும் நேரம்


இன்றையதினம் மின்வெட்டு அமுலாகும் நேரம் இலங்கை மின்சார சபையினால் வெளியிடப்பட்டுள்ளது. 

இதன்படி நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. 

இதன்படி, நாட்டின் சில பகுதிகளுக்கு இன்று (19) மாலை 6 மணி முதல் 7:45 வரை மின்சாரம் துண்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன்  சில பகுதிகளுக்கு இன்றிரவு 7:45 முதல் 9:30 வரை மின்சாரத்தை துண்டிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மின்சார சபை கூறுகின்றது.

செயலிழந்துள்ள களனிதிஸ்ஸ அனல் மின் உற்பத்தி நிலையத்தின் மின் பிறப்பாக்கிகள் இதுவரை வழமைக்கு திரும்பாத நிலையிலேயே, குறித்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவிக்கின்றது. (Vavuniyan) 


No comments