2022ல் முதல் 5 பணக்கார நடிகைகள் யார் யார், வெளிவந்த விவரம்- முதல் இடத்தில் இவரா?
இந்திய சினிமா நடிகர்களுக்கு இணையாக நடிகைகளும் பெரிய அளவில் வளர்ந்துள்ளார்கள். நடிப்பு, விளம்பரங்கள் என்று மட்டும் இல்லாமல் பல துறைகளில் தங்களது கவனத்தை செலுத்தி வருகிறார்கள்.
பல வேலைகள் மூலம் அதிகம் சம்பாதிக்கவும் செய்கிறார்கள். ஒவ்வொரு நடிகைகளின் சொத்து மதிப்பை கணக்கிட்டால் பெரிய அளவில் இருக்கின்றது.
அப்படி நடிகைகளில் 2022ல் அதிகம் சம்பாதிக்கும் நாயகிகளின் பட்டியல் ஒன்று சமூக வலைதளங்களில் வலம் வருகிறது. அதில் முதல் இடத்தில் நடிகை ஐஸ்வர்யா ராய் பெயர் இடம்பெற்றுள்ளது.
அவருக்கு பின் அடுத்தடுத்து யார் யார் உள்ளார்கள் என்ற விவரம்
ஐஸ்வர்யா ராய்- 100 மில்லியன் டாலர்
பிரியங்கா சோப்ரா- 70 மில்லியன் டாலர்
கரீனா கபூர்- 60 மில்லியன் டாலர்
அனுஷ்கா ஷர்மா- 46 மில்லியன் டாலர்
தீபிகா படுகோனே- 40 மில்லியன் டாலர்
No comments