Breaking News

25 வீதத்தால் திடீரென அதிகரித்த கொவிட் தொற்றாளர்கள்


இலங்கையில் கொவிட் 19 தொற்றாளர்களின் எண்ணிக்கை 25 வீதத்தால் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது.

கொவிட் 19 தொற்றாளர்களை சிகிச்சைகளுக்காக பிரதான வைத்தியசாலைகளுக்கு மேலதிகமான, சிகிச்சை மத்திய நிலையங்களுக்கும் ஈடுபடுத்துமாறு அறிவுறுத்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. (Vavuniyan) 

No comments