வவுனியாவில் இளைஞன் கைது
வவுனியாவில் ஹெரோயின் போதைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
இராணுவ புலனாய்வாளர்களிற்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் கொழும்பில் இருந்து வவுனியா நோக்கி பயணித்த பேருந்தினை, நவகமுவ பகுதியில் சேதனைக்குட்படுத்தியிருந்தனர்.
இதன் போது 5 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதுடன், அதனை உடமையில் வைத்திருந்த 39 வயதுடைய இளைஞன் கைது செய்யப்பட்டு இரட்டை பொலிஸில் ஒப்படைக்கப்பட்டுள்ளார
.
இது தொடர்பான மேலதிக விசாரணையினை இரட்டைப்பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.(Vavuniyan)
No comments