Breaking News

தங்கத்தின் விலையில் சடுதியாக ஏற்பட்ட மாற்றம்


உலக சந்தையில் தங்கத்தின் விலை தற்போது குறைவடைந்துள்ளது. 

ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை தற்போது  1789.60 அமெரிக்க டொலராக காணப்படுகின்றது.

அதன்படி, கடந்த ஒரு வாரத்தில் மாத்திரம் தங்கத்தின் விலை சுமார் 02 சதவீதம் குறைந்துள்ளது. இது கடந்த இரண்டு மாதங்களில் இல்லாத அளவில் குறைந்த விலையாகும்.(Vavuniyan) 

No comments