Breaking News

இராஜினாமா கடிதத்தை மீள பெற்றுக்கொண்டார் பானுக ராஜபக்ஸ


இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் பானுக ராஜபக்ஸ தமது பதவி விலகல் கடிதத்தை திரும்பப் பெற்றுக்கொண்டுள்ளார்.

இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையிடம் கையளித்திருந்த தமது பதவி விலகல் கடிதத்தை அவர் தற்போது திரும்பப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தனிப்பட்ட விடயங்களை கருத்திற்கொண்டு பதவி விலகல் தீர்மானத்தை மேற்கொண்டதாக முன்னர் தெரிவித்தமை  குறிப்பிடத்தக்கது.

No comments