வவுனியா சிறிநகர் அம்மன் ஆலயத்தில் தைப்பூச விசேட வழிபாடுகள் இடம்பெறவுள்ளது.
18 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு ஆலய பிரதம குரு தலைமையில் இடம்பெறும் இவ் வழிபாடுகளில் பக்தர்களை கலந்து அம்மனின் அருளாசிகளை பெறுமாறு ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். (Vavuniyan)
வவுனியாவில் தைப்பூச வழிபாடு
Reviewed by vavuniyan
on
January 15, 2022
Rating: 5
No comments