துறைமுக நகர் மரீனா நடை பயிற்சி தடாகம் இன்று மக்கள் பாவனைக்கு
கொழும்பு துறைமுக நகர் மரீனா நடை பயிற்சி தடாகத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, இன்றையதினம் (09) திறந்து வைக்கவுள்ளார்.
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு சீன வெளிவிவகார அமைச்சர், கொழும்பு துறைமுக நகருக்கு இன்றையதினம் விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாகஇ துறைமுக நகர் நடைபயிற்சி தடாகத்திற்கு செல்ல ஓரிரு தினங்களில் சந்தர்ப்பம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.(Vavuniyan)
No comments