புகையிரத அதிபர்கள் சங்கம் நேற்றிரவு (12) முதல் 24 மணிநேர அடையாள பணிப்பகிஷ்கரிப்பு ஒன்றினை ஆரம்பித்துள்ளது.பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து குறித்த அடையாள பணிப் பகிஷ்கரிப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன தெரிவிக்கின்றார். (Vavuniyan)
No comments