Breaking News

மியன்மாரில் இருந்து அரிசியை இறக்குமதி செய்ய தீர்மானம்


மியன்மாரில் இருந்து அரிசியினை இறக்குமதி செய்வதற்கு இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

உடன் அமுலாகும் வகையில் ஒரு லட்சம் மெற்றிக் டன் அரிசி இவ்வாறு இறக்குமதி செய்யப்படவுள்ளது.

இதற்குரிய புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் வர்த்தக அமைச்சு மற்றும் மியன்மார் அதிகாரிகள் கைச்சாத்திட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

களஞ்சியப்பத்தி வைப்பதற்காக இந்த அரிசி இறக்குமதி செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments