வவுனியா குடியிருப்பு சித்திவிநாயகர் ஆலய சித்திரத்தேருக்கான பவளக்கால் நாட்டு விழா!!
வவுனியா குடியிருப்பு ஶ்ரீ சித்திவிநாயகர் ஆலயத்தின் சித்திரத்தேருக்கான பவளக்கால் நாட்டும் நிகழ்வு இன்று இடம்பெற்றது.
சுபநேராமான முற்பகல் 11.05 மணிக்கு விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்று பவளக்கால் நாட்டும் நிகழ்வு இடம்பெற்றது.குறித்த ஆலயத்திற்கான சித்திரத்தேரினை காமதேனு சிற்பாலய குழுவினரால் நிர்மானிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதில் பொதுமக்கள் ஆலயத்தொண்டர்கள், பரிபாலனசபையினர் கலந்துகொண்டனர்.(Vavuniyan)
No comments