Breaking News

வவுனியாவில் பிரபல மதுபான நிலையத்தில் தீ


வவுனியா வைரவபுளியங்குளத்தில் உள்ள பிரபல மதுபான நிலையமான எம்பியார் கோட்டல் இன்று அதிகாலை தீப்பிடித்து எரிந்துள்ளது.


சுமார் 3.50 மணியளவில் குறித்த தீ பற்றிய நிலையில் வவுனியா நகரசபை தீ அணைக்கும் பிரிவினர் கடும் பிரயத்தனம் மேற்கொண்டும் தீயை கட்டுப்படுத்த முடியாத நிலையில் தீ கட்டிடம் முழுவதும் பரவியது

குறித்த தீ விபத்து தொடர்பில் வவுனியா பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.





No comments