Breaking News

மாட்டுப்பொங்கல் நிகழ்வு


வவுனியா குட்செட்வீதிஸ்ரீ கருமாரியம்மன் தேவஸ்தானத்தில் மாட்டுப்பொங்கல் விழா சிறப்பாக இடம்பெற்றது.

இதன்போது மாடுகள் வர்ணங்களால் அலங்கரிக்கப்பட்டு அவற்றுக்கு மரியாதை செலுத்தப்பட்டது. அத்துடன் பொங்கல் நிகழ்வும், கோமாதா பூஜை, 
கலை நிகழ்வுகள் என்பன இடம்பெற்றிருந்தன.

ஸ்ரீ கருமாரியம்மன் தேவஸ்தானம் மற்றும்.
தமிழ் விருட்சம் சமூக ஆர்வலர் அமைப்பு மற்றும் சர்வதேச இந்து இளைஞர் பேரவையின் ஏற்பபாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பலர் கலந்துகொண்டிருந்தனர்.






No comments