Breaking News

சீனாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்


சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கமொன்று ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவிக்கின்றது.

குறித்த நிலநடுக்கமானது 6.6 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது.

சீனாவின் கன்சு மாகாணத்தின் ஜுன்ஷங் நகரிலேயே இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

குறித்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேதவிபரங்கள் தொடர்பான தகவல்கள் இதுவரை வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

No comments