Breaking News

டெஸ்ட் தலைமைப் பதவியிலிருந்தும் விலகினார் விராட் கோலி


கடந்த 2015 முதல் தான் வகித்து வந்த டெஸ்ட் கிரிக்கெட் தலைமைத்துவ பதவியிலிருந்து இருந்து நிரந்தரமாக விலகுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார்.

தென்னாபிரிக்காவின் கேப்டவுனில் இடம்பெற்ற தென்னாபிரிக்க அணியுடனான டெஸ்ட் தொடரினை இந்தியா 2-1 என தோல்வியைத் தழுவியதைத் தொடர்ந்து விராட் கோலி நேற்றயதினம் (16) இவ்வறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.

தன்னுடைய உத்தியோகபூர்வ சமூக வலைத்தள கணக்குகளில் அவர் இவ்வறிவிப்பை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. (Vavuniyan)



No comments