Breaking News

சுனாமி எச்சரிக்கை


பசுவிக் நாடான தொங்காவில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவிக்கின்றது.

கடலுக்கு அடியில் எரிமலை வெடித்ததை அடுத்தே, குறித்த சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ள காணொளிகளின் ஊடாக, கடல் அலைகள் கரையை நோக்கி சீற்றத்துடன் வருவதை காண்பிக்கின்றது.

தொங்காவின் அனைத்து பகுதிகளிலும் சுனாமிக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.(Vavuniyan)




No comments