Breaking News

”பேட்ட” திரைப்படத்தில் நீக்கப்பட்ட வீடியோ வெளியிட்டது SUN TV (VIDEO)


சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த், விஜய் சேதுபதி ஆகியோரின் நடிப்பில் ”பேட்ட” திரைப்படம் வெளியாகி மூன்று வருடங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், சன் தொலைக்காட்சி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

பேட்ட திரைப்படத்தில் நீக்கப்பட்ட வீடியோ ஒன்றையே இவ்வாறு வெளியிடப்பட்டுள்ளது. (Vavuniyan)



No comments