ஒட்சிஜன் தேவைப்படும் கொவிட் 19 நோயாளிகளின் எண்ணிக்கை திடீர் அதிகரிப்பு
இலங்கையில், ஒட்சிஜன் தேவைப்படும் கொவிட் 19 நோயாளிகளின் எண்ணிக்கை 5% – 10% அதிகரித்துள்ளது.
பொது சுகாதார சேவைகளின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் டாக்டர் ஹேமந்த ஹேரத் இதை குறிப்பிட்டார்.
மேலும் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் தற்போது அதிகரித்து வருவதால் அனைவரும் கட்டாயம் தடுப்பூசியை போட்டுக்கொள்ளுமாறும் வலியுறுத்தினார். (Vavuniyan)
No comments