Breaking News

நாளை (28) மின்சார துண்டிப்பின் நேரம் மேலும் அதிகரிப்பு


நாடு முழுவதும் நாளைய தினம் (28) மின்சாரம் துண்டிக்கப்படும் விதத்தை இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது

இதன்படி, P, Q, R, S, T, U, V, W ஆகிய வலயங்களுக்கு 5 மணித்தியாலங்களும், 15 நிமிடங்களும் மின்சார துண்டிப்பை ஏற்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழு தெரிவிக்கின்றது.

மேலும்,  A, B, C ஆகிய வலயங்களுக்கு 4 மணித்தியாலங்களும், 40 நிமிடங்களும் மின்சார துண்டிப்பை ஏற்படுத்த இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. (Vavuniyan) 

No comments