96 திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகுகிறதா?
நடிகர் விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் உருவான 96 திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன்படி இந்த திரைப்படத்திற்கான திரைக்கதையை எழுதி முடித்துள்ளதாகவும்இ இயக்குனர் பிரேம் குமாரிடம் இதன் இரண்டாம் பாகத்தை எடுப்பது குறித்து விஜய் சேதுபதி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகவும்இ தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.(Vavuniyan)
No comments