Breaking News

மதுபானசாலைகள் பூட்டு − அறிவிப்பு வெளியானது


இலங்கையின் 74வது சுதந்திர தின நிகழ்வுகளை முன்னிட்டு, நாடு பூராவும் உள்ள மதுபானசாலைகள் மற்றும் இறைச்சி விற்பனை நிலையங்களை எதிர்வரும் நான்காம்  திகதி மூடப்படும் என உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.

நாளை மறுதினம் (04) இறைச்சிக்காக மிருங்களை வெட்டும் இடங்களையும் மூடுமாறும் அமைச்சு கூறியுள்ளது. (Vavuniyan) 

No comments