பதறியடித்து ஓடும் தாய் கரடி.. ஆபத்து தெரியாமல் குறும்பு தனம் செய்யும் குட்டிகள்! மில்லியன் இதயத்தை நெகி வைத்த தாய் பாசம்
ஒரு தாய் தன் குழந்தைகளுக்காக நாம் நினைத்துக்கூட பார்க்க முடியாத பல விஷயங்களை செய்கிறாள். அவர்களுக்காக உலகின் அனைத்து துக்கங்களையும், வலிகளையும் தான் தாங்கிக்கொள்கிறாள். எந்த தீங்கும் தன் குழந்தைகளின் அருகில் கூட செல்லாமல் பார்த்துக்கொள்கிறாள்.
மனிதனாக இருந்தாலும் சரி, மிருகமாக இருந்தாலும் சரி, தாயின் உணர்வுகள் அனைவருக்கும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். அதற்கு சிறந்த உதாரணம் இந்த வீடியோ.(Vavuniyan)
No comments