விளையாட்டிற்கு கூட தந்தையை அடிக்க மறுத்த மகள்! இறுதியில் நடந்த பயங்கர ட்விஸ்ட்
விளையாட்டிற்கு கூட தந்தையை அடிக்காமல் சிறுமி ஒருவர் தனது பாசத்தினை பகிர்ந்த காட்சி இணையத்தில் பெரும் வைரலாகி வருகின்றது.
பொதுவாகவே வீட்டில் பெண் பிள்ளைகள் என்றால் அப்பாவிற்கு அடுத்த தாய் என்று தான் கூற வேண்டும். அந்த அளவிற்கு தனது தந்தையை கவனமாக பார்த்துக் கொள்வதுடன் அளவுகடந்த பாசத்தினையும் வைத்திருப்பார்கள். அதே போன்று தந்தையும் பெண் பிள்ளைகள் மீதே அதிகமாக பாசத்தினை வைத்திருப்பார்கள்.
இங்கு குழந்தை ஒன்று தனது தந்தை தன்னுடன் விளையாடிக்கொண்டிருந்த தருணத்தில், விளையாட்டிற்குக் கூட தனது தந்தையை அடிக்க யோசித்து இறுதியில் முத்தம் கொடுத்து தனது பாசத்தினை வெளிக்காட்டியுள்ளது. இக்காட்சி தற்போது இணையத்தில் பயங்கர வைரலாகி வருகின்றது.(Vavuniyan)
No comments