Breaking News

நாளையும் மின்வெட்டு அமுலாகும்


நாளைய தினமும் (24) மின் வெட்டை அமுல்படுத்துவதற்கான இலங்கை மின்சாரசபையின் கோரிக்கையை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அங்கிகரித்துள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

A,B,C பிரிவுகளுக்கு  4 மணிநேரம் 40 நிமிடங்களும் ஏனைய பகுதிகளுக்கு 4 மணி நேரம் 30 நிமிடங்களும் மின் வெட்டு அமுலாகும் என்று அவர் தெரிவிக்கின்றார். (Vavuniyan)

No comments