Breaking News

இன்று மின்வெட்டு??


இன்று மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரையில் மக்கள் சிக்கனமாக மின்சாரத்தை பயன்படுத்துமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க இதனை தெரிவித்துள்ளார்.(Vavuniyan) 

No comments