Breaking News

விலையில் சரிவை சந்தித்த தங்கம்! மகிழ்ச்சியிலுள்ள வாடிக்கையாளர்கள்


சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையானது தற்போது சற்று சரிவில் காணப்படுவதாக பொருளாதார வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.

இதன்படி, தற்போது அவுன்ஸூக்கு 2 டொலர்கள் குறைந்து, 1819.75 டொலர்களாக காணப்படுகின்றது.

தங்கம் விலை தடுமாற்றத்தில் இருந்தாலும், நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

தங்கம் விலையை போலவே, வெள்ளி விலை சற்று சரிவிலேயே காணப்படுகிறது. தற்போது அவுன்ஸூக்கு சற்று குறைந்து, 22.837 டொலர்களாக காணப்படுகின்றது.(Vavuniyan) 


No comments