பிரசேத சபை ஒன்றின் அபிவிருத்தி உத்தியோகத்தர் கைது
இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் ஹங்குராங்கெத்த பிரதேச சபை அபிவிருத்தி ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகளால் இவர் கைது செய்து செய்யப்பட்டுள்ளார்.
வியாபார நிறுவனமொன்றின் பெயரில் திருத்தம் செய்து பதிவுச் சான்றிதழ் வழங்குவதற்காக, இலஞ்சம் பெற்றதாக குறிப்பிடப்படுகின்றது
இதன்போது, குறித்த அதிகாரி நிறுவன பதிவுச் சான்றிதழை வழங்குவதற்காக 4,000 ரூபாவை இலஞ்சமாக பெற்றுள்ளமை விசாரணைகளின் ஊடாக தெரியவந்துள்ளது.(Vavuniyan)
No comments