கிளி கூடு கட்டும் அரிய காட்சி... இயற்கை படைப்புகளில் இவ்வளவு ஆச்சரியங்களா?
செயற்கையாக செய்யும் நிகழ்வுகளை விடஇ இயற்கையாக நடக்கும் நிகழ்வுகள் விரைவில் பலரின் கவனத்தை ஈர்த்து விடுகின்றன.
மேலும் இயற்கை பல வியக்கத்தக்க அற்புதங்களை படைத்துள்ளது, அந்த அற்புதமானவகையாக நாம் உணரும் வகையில் ஒவ்வொரு நிகழ்வுகளும் அரங்கேறி வருகிறது. அதுபோன்ற ஒரு அழகான நிகழ்வு தான் தற்போது இணையத்தை கலக்கி வருகிறது.
பறவை ஒன்று கூடு கட்ட நுணுக்கமாக இலையிலிருந்து தண்டுகளை பிரித்தெடுக்கும் வீடியோ தான் பார்வையாளர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி வருகிறது. (Vavuniyan)
No comments