வவுனியாவில் “ஒரு இலட்சம் பணிகள்” வேலைத்திட்டம் முன்னெடுப்பு!!
வரவு செலவுத்திட்டத்தின் மூலம் “ஒரு இலட்சம் பணிகள்” எனும் வேலைத்திட்டம் நாடளாவிய ரீதியில் இன்று முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.
அந்த வகையில் வவுனியா காத்தார்சின்னக்குளம் பகுதியிலும் குறித்த நிகழ்வு இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.
அத்துடன் சமுர்த்தி பயனாளிகளிகளிற்கான வாழ்வாதாரத்திட்டத்திற்கான உறுதிக்கடிதம் வழங்கிவைக்கப்பட்டதுடன், 2 மில்லியன் ரூபாய் பெறுமதியான கிராமசேவகர் அலுவலக கட்டடத்திற்கான அடிக்கல்லும் இதன்போது நாட்டப்பட்டது.
No comments