Breaking News

இன்றைய கொவிட் நிலவரம்


நாட்டில் கொவிட் 19  தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 393 பேராக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவிக்கின்றது.  

இதன் அடிப்படையில் நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 596,042 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, நேற்றைய தினம் கொரோனா தொற்றால் மேலும் 25 பேர்உயிரிழந்துள்ளனர்.

இதற்கமைய நாட்டில் பதிவான கொரோனா மரணங்களின் மொத்த எண்ணிக்கை15,899 ஆக அதிகரித்துள்ளது.

நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட மொத்த தொற்று நோயாளிகளின் மொத்த எண்ணிக்கை 630,599 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.(Vavuniyan)

No comments