வழிபாட்டுத் தலங்களினை பதிவுசெய்து தொடர்பாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.
புதிய வழிபாட்டுத் தலங்களைப் பதிவு செய்வது தொடர்பில் ஓர் உறுதியான முடிவுக்கு வருவதற்கு முன்னர், தொடர்ந்தும் அது தொடர்பான பேச்சுவார்த்தை நடத்துவது முக்கியம் என்று ஜனாதிபதி பெளத்த ஆலோசனை சபை தெரிவித்துள்ளது. (Vavuniyan)
No comments