நுவரேலியாவாக மாறிய வவுனியா - பொதுமக்கள் அவதி
அதிகமான பனி காரணமாக வவுனியா மாவட்டமானது நுவரெலியா போன்று மாறியிருந்தது.
இதன் காரணமாக உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.
இப்பனிமூட்டம் காரணமாக ஏ9 வீதி, மன்னார் வீதிகளில் பயணிக்கும் வாகனங்கள் ஒளியை பாய்ச்சியபடி சென்றமையை அவதானிக்க கூடியதாக இருந்தது. (Vavuniyan)
No comments