இன்றைய தினம்,(22) அவசர அமைச்சரவை கூட்டமொன்று கூட்டப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாடு தற்போது எதிர்நோக்கியுள்ள எரிபொருள் பிரச்சினை குறித்து கலந்துரையாடும் நோக்கத்துடன், குறித்த அவசர அமைச்சரவை கூட்டம் நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. (Vavuniyan)
அவசர அமைச்சரவை கூட்டம் இன்று - காரணம் என்ன?
Reviewed by vavuniyan
on
February 21, 2022
Rating: 5
No comments