Breaking News

கொவிட் வைரஸின் ஆயுள் காலம் வெளியானது


கொரோனா தொற்றாளர் ஒருவரின் உடலில், கொவிட் 19  வைரஸ் 5 நாட்கள் மாத்திரமே தொடர்ந்தும் தங்கியிருக்கும் என பரிசோதனைகளில் கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது. 

உலகம் முழுவதும் கொவிட் வைரஸ் பல்வேறு வகையான பிறழ்வுகளில் பரவி வருகின்ற நிலையிலே, அவை தொடர்பான ஆய்வுகளை சர்வதேச நாடுகள் தொடர்ந்தும் மேற்கொண்டு வருகின்றன.

கொவிட் 19  தொற்றாளர் ஒருவருக்கு ஏற்படும் பாதிப்புக்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. (Vavuniyan)

No comments