ஐரோப்பிய ஒன்றியம் ரஷ்யாவிற்கு விதித்த அதிரடி தடை
ரஷ்ய விமானங்களுக்காக தமது வான் பரப்பை பயன்படுத்த ஐரோப்பிய ஒன்றியம் தடை விதித்துள்ளது.
ரஷ்யாவிற்கு சொந்தமான மற்றும் ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள சகல விமான சேவைகளுக்கும் ஐரோப்பிய ஒன்றியம் தடை விதித்துள்ளது.
குறித்த விமானங்கள் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் வான் பரப்பில் பறப்பதற்கோ, தரையிறக்குவதற்கோ அல்லது மேலெழுந்து புறப்படுவதற்கோ முடியாது என்று ஐரோப்பிய ஒன்றியம் தெரிவிக்கின்றது. (Vavuniyan)
No comments