பரீட்சைகளுக்காக புதிய வழிகாட்டுதல்கள் வெளியாகின
பரீட்சைகள் நடைபெறும் போது பின்பற்ற வேண்டிய சுகாதார வழிகாட்டுதல்களை அரசினால் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படிஇ தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை, க.பொ.த சாதாரண தர மற்றும் உயர்தரப் பரீட்சைகளை நடத்துவதில் அவசர காலங்களில் பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல்கள் குறித்த வழிகாட்டலில் உள்ளடங்கியுள்ளன.
பரீட்சைகள் திணைக்களம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இணைந்து இந்த வழிகாட்டல்களை தயாரித்துள்ளன. (Vavuniyan)
No comments