இலங்கை அணியுடன் இணைந்தார் குசல் மென்டீஸ்
கொவிட் 19 தொற்றுக்கு உள்ளான நிலையிலே, தனிமைப்படுத்தப்பட்டிருந்த குசல் மென்டீஸ், தற்போது குணமடைந்துள்ளதாக ஶ்ரீலங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது.
இதன்படி, அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது இருபதுக்கு இருபது போட்டியில், குசல் மென்டீஸ் விளையாடுவதற்கான சாத்தியம் உள்ளதாக ஶ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவித்துள்ளது. (Vavuniyan)
No comments