இன்று முதல் மின்வெட்டு
நாளாந்த மின்வெட்டுக்கான காலம் நெருங்கியுள்ளதாக இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவிக்கின்றது.
நீர்த்தேக்கங்களில் நீரை சேமிப்பதற்காகவும், எரிபொருள் தட்டுப்பாடு காரணமாகவும் இன்று முதல் மின்வெட்டை அமுல்படுத்த நேரிடும் என ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
மின்வெட்டு அமுல்படுத்தப்படும் கால அட்டவணை பெரும்பாலும் இன்று வெளியிடப்படலாம் என்று அவர் கூறுகின்றார்.(Vavuniyan)
No comments