O/L பரீட்சை விண்ணப்பதாரிகளுக்கு ஓர் அறிவிப்பு
கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சைக்கான விண்ணப்பம் கோரும் திகதி எதிர்வரும் 17ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
சாதாரண தர பரீட்சைக்கான விண்ணப்பம் கோரும் திகதி பெப்ரவரி மாதம் 10ம் திகதியுடன்இ நிறைவடைய இருந்த நிலையிலேயே, குறித்த கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளமான www.doenets.lk அல்லது www.onlineexams.gov.lk ஆகிய இணையத்தளங்களின் ஊடாக விண்ணப்பிக்க முடியும்.
அத்துடன் Exams sri lanka என்ற கையடக்கத் தொலைபேசி செயலி மூலமும் விண்ணப்பங்களை விண்ணப்பிக்க முடியும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
No comments