Breaking News

யாழ். பல்கலைக்கழக நுழைவாயிலை மறித்து போராட்டம் (PHOTO)


யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் இன்று போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர்.

பல்கலைக்கழக நுழைவாயிலை மறித்து மாணவர்கள் குறித்த போராட்டத்தை நடத்தி வருவதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

தமக்கான மாணவர் ஒன்றியத்தை உடனடியாக அங்கீகரிக்க கோரியே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. (Vavuniyan) 




No comments