நேரடியாக போரில் இறங்கினாரா உக்ரைன் ஜனாதிபதி? தற்போது வைரலாகும் படங்கள் தொடர்பில் வெளிவரும் தகவல்கள் (Photos)
ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையிலான போர் உக்கிரமடைந்து வருகின்றது.
இந்நிலையில் நாட்டு மக்களுக்காக உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் செலன்ஸ்கி போர் களத்தில் இறங்கியுள்ளதாக சமூகவலைத்தளங்களில் செய்திகள் பரவி வைரலாகி கொண்டிருக்கின்றன.
எனினும், குறித்த செய்திகள் போலியானவை என அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த புகைப்படங்கள், தற்போதுள்ள புகைப்படங்கள் அல்லவெனவும், கடந்த வருடம் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. (Vavuniyan)
No comments