Breaking News

ரஜினி காந்தின் அடுத்த திரைப்படம் – அறிவிப்பு வெளியானது (VIDEO)


சுப்பர் ஸ்டார் ரஜினி காந்தின் 169வது திரைப்படம் தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், இயக்குநர் நெல்சனின் இயக்கத்தில் இந்த திரைப்படம் உருவாகவுள்ளதாக சன் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது. 

அனிருத் இந்த திரைப்படத்திற்கு இசை அமைக்கவுள்ளார்.(Vavuniyan)



No comments