2,500 மெற்றிக் தொன் எடையுள்ள திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயு (LPG) கப்பலில் இருந்து இறக்கப்படுகின்றது. கெரவலப்பிட்டியவில் உள்ள லிட்ரோ எரிவாயு சேமிப்பு முனையத்திற்கு இது கொண்டு செல்லப்பட்டுள்ளதாக எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. (Vavuniyan)
Post Comment
No comments