Breaking News

3G/4G இணைய சேவை பாதிப்பு


நாட்டின் பல்வேறு பகுதிகளில் 3G மற்றும் 4G இணைய வசதிகளுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தொடர் மின்சார தடங்கல் காரணமாக இவ்வாறான இடையூறு ஏற்பட்டுள்ளது.

மேலும் மின்சார தடங்கல் மற்றும் மின்பிறப்பாக்கிகளுக்கு (ஜெனரேட்டர்) போதுமானளவு எரிபொருள் கிடைக்காமை காரணமாக, தொலைபேசி வலையமைப்புக்களின் இணைய சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. (Vavuniyan) 

No comments