Breaking News

தேசிய சேமிப்பு வங்கியின் 50 ஆவது ஆண்டு நிறைவு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது


இலங்கையின் முன்னணி வங்கிகளில் ஒன்றான தேசிய சேமிப்பு வங்கியின் 50 ஆவது ஆண்டு நிறைவு விழா இன்று இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது.

வவுனியாவில் அமைந்துள்ள தேசிய சேமிப்பு வங்கியில் முகாமையாளர் க. தேவகுமார் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் மத தலைவர்களின் ஆசி உரைகளுடன் நிகழ்வுகள் ஆரம்பிமாகியிருந்ததுடன் 50 ஆண்டு நிறைவை அனுஸ்டித்து பல்வேறு நிகழ்வுகளும் இடம்பெற்றிருந்தது. (Vavuniyan)







No comments