இன்று 7 1/2 மணித்தியாலம் இருளில் இலங்கை
நாடு முழுவதும் இன்றைய தினம் (02) 7 1/2 மணித்தியால மின்வெட்டை நடைமுறைப்படுத்துவதற்கான அனுமதியினை இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு வழங்கியுள்ளதாக அதன் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவிக்கின்றார்.
இதன்படி, இன்று காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை 5 மணிநேர மின்வெட்டும், இன்று மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரையில் 2 1/2 மணித்தியால மின் விநியோக தடையும் ஏற்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறுகின்றார். (Vavuniyan)
No comments