Breaking News

வவுனியா செட்டிக்குளம் கோட்டத்தில் பாவற்குளம் க. உ. வித்தியாலயம் வரலாற்று சாதனை


தற்போது வெளியாகியுள்ள புலமைப்பரிசில் பரிட்சை பெறுபேறுகளில் செட்டிக்குளம் கோட்டத்தில் வவுனியா பாவற்குளம் படிவம் 03 கனிஷ்ட உயர்தர பாடசாலை (அரசடிக்குளம்) வரலாற்று சாதனையை நிகழ்த்தியுள்ளது. 

இப்பாடசாலையின் ஊடாக 17 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றி 07 மாணவர்கள் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்று சாதனை படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

சித்தி பெற்ற மாணவர் விபரம். 

01. ஜ.சன்சிகன்.           -   166

02. வ.சபிதா                   -   165

03. ம.ரெஜினோல்ட்.   -  163

04. ஈ.கொன்ஸ்ரன்      -   162

05. ர.தரணிகா              -   161

06. கி. பவிசனா            -    155

07. ஜோ. ஜொய்சியா -    151

No comments